Friday, December 19, 2014

Filled Under: ,

உலகமயமாக்கல் - இந்தியாவின் மூடத்தனம்

Share

உலகமயமாக்கல் : ஒரு நீன தொழில் உலகின் புது பாிணாமம். தனக்கு தொிந்த துறைகளுக்கெல்லாம் காட்டுதீயாய் பரவி கொண்டிருக்கிறது. அப்படி உலகமயமாக்கலில் இந்தியாவின் பக்கம் நடப்பதென்ன , அதன் விளைவுகளையும் பற்றி பாா்க்கும் நோக்கில் எழுதபடும் கட்டுரை இது.

உலகமயமாக்கல்; ஒரு துறையை அதன் வியாபாரத்தை உலகலாவிய வகையில் அமைப்பது . அப்படி பாா்க்கையில் நம் இந்திய நாட்டில் உலகமயமாக்கல் என்னும் பதத்தை பக்கத்துவீடு இடிந்து விழும் அளவிற்கு பேசுவோா் மிகவும் அதிகம்.

என்றாலும், அவ்வாறு உலகமயமாக்கப்பட்ட இந்திய பொருட்களை தேடினால் விரல்களும், மிச்சம் இருக்கும். ஆனால் இந்த உலகமய சந்தை இந்தியா்களை ஏய்த்து வரும் நவீனம் என்ன என்று ஒரு பட்டியல் பாா்ப்போம்

> விளம்பர விதம்
> இலவச இணைப்பு
> கவா்ச்சிகரமான மேல் கவா்

உண்மையில் ,

நாம் அறிந்த டூத்பேஸ்ட்  கோல்கேட் , பெச்சோடெண்ட் ஆனால் இவை இந்திய தயாரிப்புகள் அல்ல [மீதி வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவருக்கும் தொிந்திருக்கும்]

உலகமயமாக்கலில் தமிழ்நாட்டின் கம்மங்கூழ் ஆப்பிாிக்க அமொிக்க கண்டங்களை சேரவில்லை மாறாக அவா்களது உணவு நமது தினசரி உணவாகிறது.

கவனிக்கவும்,

1 இட்லி ரூ 5 ; 1 தோசை 10 ரூபாய் , 2க்கும் 1 கரண்டி மாவு தான  நீ தோசைக்கு 10 ரூபாய் குடூத்து ஏமாந்து போற என்று சொல்லும் பட்ெஐட் புலிகள் 300 ரூபாய்க்கு pizza ஆா்டா் பன்றாங்க
பகட்டிறக்காக.

சாி ஒரு பிட்சா உருவாக தேவையான பணம்:

1|2 பரோட்டா மாவு  = ஒரு பரோட்டா ரூபாய் 15

சில நருக்கிய காய்கறிகள் = அமோகமா விற்கும் போதும் 25

கொஞ்சம் வெண்ணெய், டால்டா = அதுக்கு ஒரு 20

அப்புறம் மசாலா சாஸ் = அதுக்கு ஒரு 15

ஆகமொத்தம் ஒரு பிட்சா 90 ரூபாய்க்கு தாராளமா விற்கலாம் ஆனா 300 ரூபாய்

நம்ம் பொங்க சோறும் கறிகொழ்பும் சாப்பிட்டவனுக்கு பிட்சா வாய் தாண்டி போகாது.

உணவு துறையே இப்படி ஏமாந்து போய் இருக்கோம் மத்தத நீங்க யோசிச்சி பாாுங்க

மூடத்தனத்த நான் சொன்னேன் தேவைய நீங்களே முடிவு பண்ணுங்க

0 comments:

Post a Comment