Showing posts with label namakkuloruvan. Show all posts
Showing posts with label namakkuloruvan. Show all posts

Friday, March 13, 2015

,

அனைத்தும் பொய்யே

கருவரை எனும் கல்லரையை விட்டு,
காமம் எனும் செயலுக்கு, பரிசாக
துப்பப்பட்ட எச்சிலாக மன்னில்
விழுந்து
குழந்தையாய் தவழ்ந்து,பாலெனும்
அண்ணையின்
ரத்தததை நமக்கு இரையாக்கி
குடித்து தடித்து திறியும் மானுட
செவிலியர்கலே
கேள் மேழும் கூருகிறேன்!!!!!!
எதிர்பார்ப்யை நட்பாக மாற்றி
காமத்தை காதலாக்கி
கலையை ஜாதிகளாக சித்தரித்து
படிப்பை பணமாக்கி
பணத்திற்காக பணத்தை விற்று
பல பினங்களை கொன்றுகுவிக்கும்
மூடர்கலே மற்றும் முட்டால்கலே
இவ்வுலகில் கடவுள்
என்று எவறேனும் உண்டோ!


உண்டு எனில்
வாழ்வதற்க்கு இடம்
ஒன்று காட்டு,சடுகாட்டை தவிர?
பொய்களை படைத்தவனே உமக்கு நன்றி சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன்....
ஏனென்றால் மேலே குறிப்பிட்டுல்ல
அனைத்தும் -->பொய்யே<--

Publisher: Pavithran kalaiselvan - 11:39 PM