Showing posts with label magazinerel4. Show all posts
Showing posts with label magazinerel4. Show all posts

Sunday, January 4, 2015

,

எதில் மகிழ்ச்சி...... ???

எதில் மகிழ்ச்சி...... ???

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக் கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

Publisher: Pavithran kalaiselvan - 11:13 PM
,

நான்கு மெழுகுவர்த்திகள

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது,நான் அணைந்துவிடுவேன்என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசியசில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.சிறுவன் உடனே..‘நான்காவது மெழுகுவர்த்தியைபார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது.......

Publisher: Pavithran kalaiselvan - 11:11 PM
,

Good news

Good news- Supreme Court has announced now that any person who meets road accidents can be taken to nearby hospital immediately.
Hospital must not  ask for police report to admit him/her, its Dr. duty to do first aid. Police can be informed later.
Please pass to all. It may help someone... to save life. Plz sent 2 all......
==========================

Railway authorities have introduced a system where one can complain from a running train.
The SMS about complaint will be acknowledged & attended.
Give the train no, bogie no,precise nature of  complaints like
-no water in bath room/
no lights/
fan not working/
security problem etc through sms.
It is an effective tool.
The railway complaint sms
no: is 8121281212.
Please pass on this message, its very helpful
==========================

1.  If you see children Begging anywhere in INDIA, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.
==========================

2.  Where you can search for any BLOOD GROUP, you will get thousand's
of donor address. www.friendstosupport.org
==========================

3. Engineering Students can register in www.campuscouncil.com to
attend Off Campus for 40 Companies.
==========================

4. Free Education and Free hostel for Handicapped/Physically
Challenged children. Contact:- 9842062501 & 9894067506.
==========================

5. If anyone met with fire accident or people born with problems in
their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by
Kodaikanal   PASAM Hospital.
By German
Doctors. Everything is free. Contact : 045420-240668, -245732 "Helping
Hands are Better than Praying Lips"
==========================

6. If you find any important documents like Driving license, Ration
card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put
them into any near by Post Boxes. They will automatically reach the
owner and Fine will be collected from them.
==========================

8.  It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all
Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
==========================

9.   Special phone number for Eye bank and Eye donation: 04428281919
and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information
about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/
==========================

10.  Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba
Institute Banglore. 10. Contact : 9916737471
==========================

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' isa medicine which cures blood cancer. Its
available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create
Awareness. It might help someone.
Cancer Institute  in Adyar, Chennai
Category:  Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar, Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,
044-22350241  044-22350241
======================
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"
==========================

Publisher: Pavithran kalaiselvan - 11:09 PM
,

50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனை

50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனையால்
என்னவெல்லாம் நடக்கும்னு ஒரு சின்ன கற்பனை

ரேஷன்கடையில் கடத்த முயன்ற1,000 லிட்டர்
தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள்மடக்கி பிடித்தனர்.
தண்ணீர் குவிப்பு வழக்கில்(சொத்துகுவிப்பு) மாஜி MLA கைது.

மாதம் 50லிட்டர் தண்ணீர் வழங்கப்படுமென முதலமைச்சர் சட்டசபையில் அறிக்கை வெளியிட்டார்.

ஆற்றில் தண்ணீர் இருப்பதாகநினைத்து குதித்த வாலிபர்
மண்டை சிதறி பலியானார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால்தமிழக அரசு சார்பில்
500லிட்டர் குடிநீர் வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவிப்பு.

அளவுக்கு அதிகமாக குடிநீர்பதுக்கி வைத்திருந்த பிரபல
நடிகர் ZOOM STAR வீட்டில் TWAD அதிரடி சோதனை.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக18,500 இந்தியர்கள்
வெளிநாடுகளில் குடியேறினர்.

10அடியில் சுவையான குடிநீர்கிடைக்குமென நிலங்களை
விற்ற ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்கியவர்களால்
அடித்து கொல்லப்பட்டார்.

1000லிட்டர் தண்ணீர்கேட்டு வரதட்சனை கொடுமை செய்ததால்புதுப்பெண் தற்கொலை.

தண்ணீர் பிரச்சனையால் ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டே
மாதத்தில் ஈ.கு.கா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது, நாளை
முதல்(01/01/2064) ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வருகிறது.

தண்ணீர் கிடைக்காததால் மண்ணெண்னெய் குடித்த
வாலிபருக்கு வாந்தி பேதி மயக்கம்.

தண்ணீர் பிரச்சனைக்காககர்நாடகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்போன 6அமைச்சர்கள் கர்நாடகாவிலேயே
குடிபெயர்ந்தனர்.

உப்புமா கிண்டும்போது தண்ணீர் குறைவானதால் உப்புமா
கெட்டியாகி இட்லியானது, விவாகரத்து கேட்டு மனைவி
மீது கணவன்வழக்கு.

Aqua badu 1லிட்டர் கேன் வாங்கினால் 2 லிட்டர்
கொக்கமக்காகோலா (கொக்கோ கோலா)இலவசமென
ரீல்ரிலயன்சு அறிவிப்பு.

பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவருக்கு விக்கல்
ஏற்பட்டது, அருகிலிருந்தவர் தண்ணீர் தராததால் பெரியவர் விக்கி விக்கியே இறந்தார்.

திருமண பந்தியில் மணமகளின் தாய்மாமனுக்கு தண்ணீர்
தராததால் இருவீட்டாரின்பேச்சுவார்த்தை அடிதடியில்
முடிந்தது.

தண்ணீர் பிரச்சனை சம்மந்தமாக காரசாரமாக பேசிய
எதிர்கட்சி MLAவை அவையை விட்டு வெளியேறுமாறு
சபாநாயகர் உத்தரவிட்டார்.

குடிக்க தண்ணீர் தராததால் 3வது அணி MLAக்கள்
சட்டசபையை புறக்கனித்தனர்.

8மாதங்களுக்கு பிறகு பெரியமழை பெய்ததால் தமிழக மக்கள் ஓராண்டுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் குடும்பம் குடும்பமாக மொட்டை மாடியில்நின்று சோப்பு பொட்டு மாங்கு மாங்கென்று அழுக்கு தேய்த்து குளித்தனர்.

NOTE:
இப்பயெல்லாம் நடக்கக்கூடாதுன்னா...!!
மரம் வளர்ப்போம். இயற்கை வளம் காப்போம்
தண்ணீர் பிரச்சனையை போக்குவோம்......!!! இப்படிக்கு சிந்தனை சிற்பி

Publisher: Pavithran kalaiselvan - 11:07 PM
,

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம்...

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும்
இலவசமாக போன் செய்யலாம்... இன்டர்நெட்
தேவையில்லை......!!
சில நேரங்களில் முக்கியமான
நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும். ஆனால்
நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர்
இல்லாத இடத்தில்
மாட்டிக்கொண்டிருப்போம். இன்டர்நெட்
வசதியும் இருக்காது.. போன் செய்ய
முடியாமல் போய், நமக்கு அதனால்
இழப்பு ஏற்படும் இல்லை எனில்
யாரிடமாவது திட்டு வாங்குவோம்.
இனி அந்த நிலை ஏற்படாது.
பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள்
சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம்
செய்துள்ளனர். இதன் மூலம்
நமது போனிலிருந்தே இலவசமாக கால்
செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட்
தேவையில்லை. சாதாரண black & white Nokia
போன்போதும். ஐபோன் (iphone) முதல்
சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும்
இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!.
இந்த
சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக
போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800
108 4444” என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும்
(இந்தியஎண்ணிலிருந்து).
இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க
வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம்
எடுக்கப்பட மாட்டாது. நாம் இந்த
நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட்
ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில்
”8067915000” என்ற எண்ணில்
இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும்.
அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன்
செய்ய
வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone
number) dial செய்து அவர்களுடன் இலவசமாக
பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவ
ா? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான்
பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன்
அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த
தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய
தளத்திற்கு சென்று உங்கள் மொபைல்
நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள்
இந்தியாவில் உள்ள
யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன்
செய்யலாம். DND நம்பர்களுக்கும்
இது வேலை செய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by
following way:
1. Call at 1800 108 4444 after which the call
will drop.
2. You will receive a call on your number from
08067915000.
fcall போன்ற இணையதளங்கள் இந்திய
எண்களுக்கு இவலசமாக போன் செய்யும்
வதியை தந்தாலும் அவைகளை பயன்படுத்த
நமக்கு இன்டர்நெட் தேவைப்படும். மேலும்
அவை DND நம்பர்களுக்கு வேலை செய்யாது.
ஆனால் freeKall இதிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது மிக
எளிதானது என்பது குறிப்பிடதக்கது.
இதை உருவாக்கிய பெங்களுர்
மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்
இப்பொழுதே பயன்படுத்தி பயன்
அடையுங்கள். உங்கள்
நண்பர்களுக்கும் இந்த தகவலை share
செய்யுங்கள்...!
நன்றி-நட்பென்றால் நாம் என்போம

Publisher: Pavithran kalaiselvan - 11:05 PM
,

இக்காலத்து மகாபாரதம் _ பா3

கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா்.

கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா்.

கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க

கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன்

கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க.

கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்

கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே பி ஒரு எக்ஸாமைன் தான். நீங்க சொல்ல கூடாதுனா பிரோஐனம் இல்ல கொஞ்சம் தயவு செஞ்சி எனக்கு ஒத்துழைப்பு குடுங்க

கிருஷ்ணா :- இட்ஸ் வெரி சில்லி நீங்க படிச்சவா் தான.

கோகு:- கிருஷ்ணா இத நீங்க சில்லியா நெனைக்கலாம் , ஆனா இதுக்கு உங்கள உட்படுத்த ஒரு காரணம் இருக்கு .

கிருஷ்ணா:- அப்படி என்ன காரணம் இந்த முட்டாள்தனமான ஏற்பாட்டுக்கு இருக்க போவுது?

கோகு:- காரணம் இருக்கு நீங்க பண்ண ஒரு முட்டாள்தனம் ,100% சரியா   பொருந்துறதால

கிருஷ்ணா:- நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல

கோகு :- நீங்க செல்வனூா் போனீங்களா இல்லையா?

கிருஷ்ணா :- ஆமாம் போனேன் அதனால தான் இங்க இருக்கேன்

கோகு:- அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு தொியுமா? உங்க அசிஷ்டெண்ட் நிர்மல் அங்க போனாா் அவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?

கிருஷ்ணா:- தெரியாது சாா் என்னச்சு நிா்மல்க்கு

கோகு :- மென்டல் டிப்ரெஷன் அதிகமாகி கோமா ஸ்டேஐ் ல இருக்காரு

கிருஷ்ணா :-  அதுக்கும் என்ன பிறப்புக்கு பின்னால போக சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்.

கோகு :- அது ரகசியம் நேரம் வரும்போது உங்களுக்கே தொியும். இப்போதைக்கு உங்களுக்கு  லோகேஷனல் ஹலூசன் .

அடுத்த வாரம் தொடா்வோம் வாங்க

Publisher: Pavithran kalaiselvan - 11:01 PM