Showing posts with label magazinerel1. Show all posts
Showing posts with label magazinerel1. Show all posts

Monday, December 15, 2014

,

தப்பாகி தப்பியதால் மனிதனாகி போனோம்

தப்பாகி தப்பியதால் மனிதனாகி போனோம்


பிரபஞ்சத்தின் நியதிகளை பல விதிகள் நிரூபிக்கின்றன, என்றாலும் உயிரின் நியதிகளை டாா்வின் விதிகள் மட்டுமே விவாிக்கின்றன . அந்நியதிபடி.
உயிரின் உட்பொருள் என்பது டிஎன்ஏ என்னும் மரபணுவில் துவங்கி ஐீன் , க்ரோமோசோம் வழியாக நியூக்கிளியஸ்களாக பிாிக்கலாம்.
: இந்த நியூக்கிளியஸின் வேலை ரெண்டு; 1) செல்களின் பணிக்கான செயல்படுவது 2) தன்னை தானே இனபெருக்கம் செய்தல். அதை கவனித்தால் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்
ஒரு நியூக்கிளியஸ் தன்னை தானே 2ஆக உடைத்து கொள்கிறது பின் 2நியூக்கிளியஸ் ஆக மாறி அதை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தை 2ஆக பிளந்து 2 செல் ஆகிறது . இதனாலே உயிா்கள் வளா்கின்றன
என்றாலும் குரங்கிலிருந்து மனிதனாக மாற மாா்க்கம் ; நியநி என்ன? இதை விளக்க உயிாின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்
: அறிவியல் அறிந்த அனைவரும் அமீபாவை அறிந்திருப்பீர்கள்
அமீபா ஒரு செல் உயிாினம். நான் மேற்சொன்ன நியதிபடி  செல் என்பது தன்னை தானே இனபெருக்கம் செய்து கொள்கிறது. அப்படி வளர வளர அது மீனாகிறது . இதையே டாா்வின் பரிமாண வளா்ச்சி என்கிறாா்
பரிமாண வளா்ச்சியின் ஒரு படியை தாண்ட எனது இனிமாறாது கதையில் வருவது போல் சில காரணிகள் ஒன்று சேர வேண்டும் . அதன்பின் பரிணமித்து கொள்ள காலம் வேணும்
இப்படியாக கடலிலிருந்து பல வகையான உயிரினங்கள் நிலத்திற்கு வந்துள்ளனன. உதாரணமாக ஒரு கெண்டை மீன் நிலத்திறகு வந்தால் என்னவாகும் செத்துபோய் கருவாடாகும் அல்லது நம்ம வீட்டுல குழம்புல நீந்திகிட்டு இருக்கும்
: ஆனா ஒரு முதலையால் நிலத்திலும் கடலிலும் வாழமுடியும் . காரணம் அது ஊா்வன இனத்தை சாா்ந்தவை என்று. பலா் காரணம் சொல்கிறாா்கள். ஆனா அதனுடைய உடல் அமைப்பு அப்படி மாறி இருக்கு கடலில் செதில்களும் நிலத்தில் நுரையீரலும் உண்டு எப்படி சாத்தியம் என்னும் போதே நம் அறிவு கண் திறக்கிறது.
Species என்னும் இனவகையராவின் பக்கம் திரும்புகிறோம். மீன் என்ற ஒற்றை இனத்தில் எத்தனை வகையராக்கள் என்பதை மீன் மாா்க்கெட் போய் தெரிஞ்சுகோங்க. சுமாரா ஒரு 250 வகை தொியும் , அதில் ஒவ்வொரு வகையராக்களும் தனக்கான பாிணாம காலத்தில் வேறு வேறு உயிரினமாய் மாறுபடும்=
ஏதோ ஒரு வகையராவின் பாிணாம மாற்றமே பல்லி, அரணை, ஓனான், பாம்பு என சிறுவகை ஊா்வனவாகவும் . அடுத்த வகையராவின் பாிமாண மாற்றமாய் முதலை , தவளை ., என உருவாியுள்ளன.
ஒரு வகையரா முதலைகளே உலகமே வியக்கும் டைனசோரஸ் ஆக உருவ குண மாற்றம் அடைந்திருக்கின்றன. பிற்காலத்தில் ஏதோ விண்கல் தாக்கி முழுவதும் அழிந்து னசோரஸ் போனதென சிலா் கூறுகிறாா்கள் . சாதாரணமாக விண்கல் தாக்கினால் 2-200கிமீ, தூரமே பாதிக்கும் டை
: அப்படி விண்கல் தாக்கினால் முதலை மற்ற உயிரினங்கள் மட்டும் பிழைத்திருக்குமா. உண்மையில் அடுத்த கட்ட பாிமாணம் தப்பாகி போனதால் ஏற்க முடியாமல் தோற்று போய் இனமே அழிந்திருக்கலாம். சிட்டுகுருவி அழிந்ததும் அப்படித்தான்
: இப்படி ஒவ்வொரு பாிணாமத்திலும் தப்பாகி அதை ஏற்று தப்பியதால் மனித இனத்தில் நிற்கிறோம். இன்றைய குரங்கினங்கள் அடுத்த பாிமாணத்தில் வேறுவித உயிரினமாகவோ ஏன் மனிதனாகவே மாறலாம்.
: நம் மனித இனமும் வேறுவிதத்தல் மாறலாம் 7&8ஆம் அறிவிக்கும் போகலாம் அல்லது தோற்றுப்போய் அழிந்தும் போகலாம்.
தற்சமயம் நினைவில் வந்த ஒரு அறிஞாின் வாிகள்
"Mistake is good ; if you escaped with right output"
அவா் கம்ப்யூட்டா் ப்ரோக்கிராம்காக கூட சொல்லிருக்கலாம் ஆனால் இங்கு பொருந்துகிறது.
"தவறும் நல்லது தான், சரியான முடிவுடன் தப்பிக்கும் போது "
முற்றும்




Publisher: Pavithran kalaiselvan - 12:43 AM
,

பூமிபுராணம்

பூமிபுராணம்

ஸ்பைரல் பைண்டிங் ஸ்ப்ரிங் போல நீண்டுருக்கும் பேரண்டத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள பால்வௌி மண்டலத்தில் நம் பூமி ஐனித்திருக்கிறது
சூாியபந்து தன்னை வெடித்து கொள்ள 7வது வெடித்துகளாய் வந்தது பூமி [சந்தேகம் வேண்டாம் முதல் வெடித்துகள் தூரமா போகும் அதனால ரிவா்ஸ்ல வாங்க] சூரியன் தூக்கி எாிந்தாலும் அழும் குழந்தை அம்மாவை சுற்றுவதுபோல் சற்றி திறிகிறது
அனலாய் ஆவேசமாய் வந்த பூமி சுற்றி சுற்றி ஆசுவாசம் அடைய வௌியேறிய  வெப்பம் வளிமண்டலத்தை பரிசாய் தந்தது
சுற்றுகிற மயக்கத்தில் கொஞ்சம் அதாவது45* ஆங்கிளில் சாய  தண்ணீா் உருவானது
தண்ணீா் வந்த சந்தோஷத்தில் புல்லுயிா்கள் தாவரங்கள் சிலிா்ப்புடன் முளி(ளை)த்தன . மேங்கனீச பாறைகளும் பாசியில் மறையவே அமீபா உயிா் தொடா் ஐனனமிட்டது
அடுத்தடுத்த கட்ட தோ்தலின் பாிணாம அறிவால் ஓட்டு பெற்ற உயிரினங்கள் பிறக்க இன்று பல கோடியில் ஐனத்தொகையில் சுழல்கிறது

Publisher: Pavithran kalaiselvan - 12:41 AM
,

பிரசவம் - மன வலிமை தரும் நம்பாரம்பரியங்கள். . .

பிரசவம் - மன வலிமை தரும்
நம்பாரம்பரியங்கள். . .
பிரசவம்என்பது மறுபிறவி மாதிரி...
அதை உடல் வலுவுடனும், மன
வலுவுடனும் தாங்க வேண்டும்
என்பதற்காகவே நம் இந்திய
பாரம்பரியத்தில்
எத்தனயோ விஷயங்களைப்
பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்ற
ார்கள்.
அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ
்ஞான ரீதியாக நிரூபணம்
செய்யப்பட்டவை என்பதுதான்
இன்னும்



அதிசயமானவை என்று சொல்லவேண்டும்.
மனதுக்கான நல்ல விஷயங்களும்
நம்முடைய பாரம்பரியத்தில்
நிறைய அடங்கியிருக்கின்றன.
முக்கியமாக,பிரச
வத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிறவிஷயத்
தையே சொல்லலாம்.
வளைகாப்புக்கு நிறையபெண்கள்
கூடி,கர்ப்பவதிக்கு மூத்த
சுமங்கலிகள்வளையல்
போடுவார்கள்.
இதற்கான காரணங்கள்
பலசொல்லப்பட்டால
ும்,"எங்களை எல்லாம் பார்... நாங்கள்
எத்தனை பிள்ளைகளைப்பெற்
று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன்
பிரசவத்தை சுலபமாக
கடப்பாய்... தைரியமாக
இரு!"என்பதை இங்கு நாம்
எடுத்துக்கொள்ளலாம்.
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான
ஒற்றுமையையும் கவனிக்கலாம்.
வளையல் இடும் பெண்ணின்
கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப்
பாருங்கள். கை விரல்களை கூப்பி,
வளையல்களை உள்ள
செலுத்தும்போது சற்று சுலபமாக
இருக்கும்.
வளையலை மணிக்கட்டுப்
பகுதிக்குச்
செலுத்தும்போது சற்று கடினமாகி,
அந்த வலியைச்
சற்றே சற்று பொறுத்துக்
கொண்டால்... அடுத்த
நிமிடமே கரங்களில் வளையல்
ஏறிவிடும். இப்படித்தான்
பிரசவமும்!
இந்த வளையல்கள் ஏற்படுத்தும்
அதிர்வு ஓசை, கருவில் வளரும்
குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம்
தாய் நம்முடன் இருக்கிறாள்
என்று குழந்தைக்கு அது கொடுக்கும்
பாதுகாப்பு உணர்வு,
அழகானது என்பது அறிவியல்பூர்வமா
க நிரூபிக்கப்பட்ட உண்மை.
அந்தக்
காலத்தில்வீடு என்பது பெரியதாகஇருந்தத
ு.பிரசவத்துக்கு
முன்பு அடிக்கடி உறக்கம்
கலைந்து, அந்தப்பெண்ணுக்க
ு சிறுநீர் கழிக்கவேண்டியதி
ருக்கும்.இரவு நேரத்தில் கர்ப்பமான
பெண்
அறையைக் கடந்து,
கூடத்தைக்கடந்து,
பின்புறமிருக்கும் கழிவறைக்குப்
போகும்போது அந்த வளையல்சப்தம்
அந்த
பெண்எங்கே செல்கிறாள்என்பத
ை சட்டென்று சுட்டிக்காட்டும
். "ஏன்டி,என்னை எழுப்பக்கூடாதா.
..இரு நானும்
வர்றேன்"என்று உதவிக்குச்
செல்வார்கள்
வீட்டில் இருக்கும் பெண்கள்.
வளையல் போட்ட 'கையோடு'
கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக
தாய் வீட்டுக்குச் செல்வதிலும்
அடங்கி இருக்கின்றன அவர்களின்
மனநலம் சம்பந்தப்பட்ட
நுணுக்கங்கள். இந்திய நாட்டில்
மட்டுமின்றி, ஆசிய நாடுகளில்
எல்லாம் பிரசவம்
என்று வந்தாலே அந்தப் பெண் தாய்
வீட்டுக்குச்
சென்று விடுவது வழக்கமாக
இருக்கிறது. ஆம்...பிரசவமாகும்
பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல,
மனநலத்தையும் பாதுகாக்கிற
பணி, தாய் வீட்டுக்குத்தான்
என்று பார்த்துப் பார்த்து இந்த
ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர்
நம் முன்னோர்கள். நம் அம்மா, அப்பா,
கணவர், சொந்தங்கள், மருத்துவர்
எல்லாம்
நம்மைப் பிரசவம் எனும் அந்த
பெருநிகழ்வில்இருந்து பத்திரமாக
மீட்பார்கள்...' என்ற
நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள்
இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல்,
மருந்து -
மாத்திரைகள் இல்லாமல்
எல்லா பிரசவங்களையும்
சுகப்பிரசவமாக்கின?! அந்த
நம்பிக்கையை கர்ப்பிணிகளின்
மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்க
ளே ஆழமாக விதைக்கலாம்.
அதையெல்லாம்
செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு,
ஆறு...என்று மாதங்கள்.
அவர்களுக்குத்
தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக்
கொண்டிருக்கும்.
Publisher: Pavithran kalaiselvan - 12:37 AM
,

கடைசி நேர காதல்

கடைசி நேர காதல்
December 13, 2014
ஒரு ஆண் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை வெறித் தனமாக காதலித்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தயங்கினான். தினமும் அவளின் நினைவிலே வாழ்ந்தான். ஒரு வழியாக தைரியத்தை வரவைத்து கொண்டு அப்பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தினான். ஆனா அவளோ அவனுடைய உண்மையான காதலை புரிந்து கொள்ளவில்லை. அவனை திட்டிவிட்டாள். இதையே நினைத்து அவன் தினம் தினம் அழுதான். தன்னுடைய இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி அதன் மூலம் காதலை இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தினான். சாலையில் அப்பெண்ணை சந்தித்து அக்கடிதத்தை ஒப்படைத்தான். மேலும் ஆத்திரமடைந்த அவள் அந்த கடிதத்தை படித்து கூட பார்க்காமல் அதை துண்டு துண்டாக கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள். அந்த காகித துண்டுகள் காற்றினால் சாலையில் பறந்து சென்றன. அவனோ அவளுடைய கையை பிடித்து நான் என்னா பண்ணா நீ என்ன லவ் பண்ணுவ என்று கேட்டான். அதற்கு அவள் இப்போ நான் கிழித்தெறிந்த காகித்தை ஒட்டி கொண்டு வா நான் உன்னை லவ் பண்றேன் என கேலியாக சொன்னாள். உடனே அவன் சாலையில் ஓடி தான் எழுதிய கடிதத் துண்டுகளை சேகரித்தான். அதை அவள் பார்த்தாள். அப்போது திடீரென ஒரு வாகனம் சாலையில் வேகமாக வந்து அவனை இடித்து தூக்கி எறிந்தது. அவன் சேகரித்த காகித துண்டுகள் யாவும் காற்றில் பறந்தன. அவன் சாலையில் மடாரென கிழே விழுந்தான். அவன் தலையில் பலத்த அடிப்பட்டு இரத்தம் கசிந்தது. இச்சம்பவந்தை நேரில் கண்ட அவள் ஓடிவந்து அவனை பார்த்தாள். அவனும் இறந்துவிடுகிறான். அவனுடைய வலது உள்ளங்கை மட்டும் மூடி இருந்தது. அதை அவள் திறந்தாள் அப்போது ஒரே ஒரு காகித துண்டு மட்டும் அவன் கையில் இருந்தது அதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்கிற வரி மட்டுமே இருந்தது. அதை பார்த்ததும் அவள் கண்களில் நீர் வந்தது. அவனுடைய உடலை தன் மடியில் வைத்து கொண்டு ஐ லவ் யூ ஐ லவ் யூ என கதறி அழுதாள்...
;-(



Publisher: Pavithran kalaiselvan - 12:35 AM
,

காதலுக்கு வாய் இல்லை ep1


காதலுக்கு வாய் இல்லை ep1
December 13, 2014
காலம் எந்த ஒரு வலிக்கும் பெரிய மருந்து.. இது என் வலியோ, என் மருந்தோ
பற்றியது இல்லை..!!
வானத்தில் இருந்து வந்த ஒரு மழையில் ஒரு துளி, சிப்பியில் விழுந்து
முத்தான ஒருகதை ....
..........
நான் ஒரு சிறந்த கதைசொல்லியும் இல்லை.. மிகப்பெரிய அனுபவசாலியும் இல்லை..
மது என்னும் கதாப்பாத்திரம் பாலா என்னும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்த,
வாழும் காலங்கள் இந்த தொடர்கதை 'kaathalukku vaay illai' !!

"யாரோடு யாரென யார்தான் சொல்வாரோ.?"
....
கவிஞர் வாலி-யின் பலம் கொண்ட வரிகளே கதையின் மையக்கரு.. இவருடன் இவர் என
போடப்பட்டிருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதின் சுவாரஸ்யம் தான்
வாழ்க்கையின் அழுத்தத்தை அழகாகவோ, அழுகையாகவோ நிறம் மாற்றுகிறது.. இது
அழகும், அழுகையும் கலந்த காதல் கதை... !!!"
.....
இனி கதை.. !
-----------
மித்ரா: ஃபோன் எடுக்க இவ்வளோ நேரமா?? நீயெல்லாம் நல்லா வருவடா..

பாலா: ஆமா இவ பெரிய உலக அழகி..

gurubaai
Publisher: Pavithran kalaiselvan - 12:34 AM
,

பழங்காலத்து கோயில்களின் அறிவியல் மகிமை

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல
வேண்டும்? (ஒரு அறிவியல்
பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன்
இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும்
பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும்
கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம்
இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு
கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம்
வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன்.
இது பொதுவாக
ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள்,
மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த
இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான
காந்த சக்தியும், பாஸிட்டிவ்
எனர்ஜியும் அதிகம்
கொண்டிருக்கும். இது நார்த் போல்
சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த
மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
அதை நாம் கர்ப்பகிரகம்
அல்லது மூலஸ்தானம் என
கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம்
தான் அந்த
சுற்று வட்டாரத்திலேயே அதிகம்
காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த
மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும்
அல்லது அங்கே கிடைக்க பெறும்
சிலை அப்புறம் தான் கோயில்
உருவாகும்.
நிறைய கோயில்களின்
கீழே அதுவும் இந்த மெயின்
கர்ப்பகிரகத்தின் கீழே சில
செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும்
அது எதற்கு தெரியுமா? அது தான்
கீழே இருக்கும் அந்த
எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக்
கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும்
மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும்
அளவுக்கு கதவுகள் இருக்கும்.
இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல்
ஒரு வழியாக அதுவும் வாசலில்
இடது மற்றும் வலது புறத்தில்
இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த
எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும்
ஒரு எனர்ஜி. ரெகுலராய்
கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித
எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.
அது போக கோயிலின்
பிரகாரத்தை இடமிருந்து வலமாய்
வரும் காரணம் எனர்ஜியின்
சுற்று பாதை இது தான் அதனால்
தான் மூலஸ்தானத்தை சுற்றும்
போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில்
வந்து சேரும். இந்த காந்த மற்றும்
ஒரு வித பாசிட்டிவ் மின்சார
சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும்
ஏன் மூளைக்கும் தேவையான
ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில்
ஒரு விளக்கு கண்டிப்பாய்
தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்
அது போக அந்த விக்கிரகத்திற்க
்கு பின்
ஒரு விளக்கு (இப்போது நிறைய
கோயில்களில் பல்புதான்)
அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம்
வருவதற்க்கு அல்ல அது அந்த
எனர்ஜியை அப்படி பவுன்ஸ்
செய்யும் ஒரு டெக்னிக்கல்
செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும்
போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த
எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும்
ஒரு அபரிதமான
எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர
எரிப்பு, தொடர் விளக்கு எரிதல்
இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில்
அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும்
ஆனால் கோயிலில் உள்ள இந்த
கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம்
பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,
சந்தனம், குங்குமம், விபூதி மற்றும்
எண்ணெய், சீயக்காய் போன்ற
எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற
விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும்
சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும்
கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்),
துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்),கிர
ாம்பு (கிளவ்)
இதை சேர்த்து அங்கு காப்பர்
செம்பில் வைக்கபட்டு கொடுக்கும்
தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும்
அதன் சுவை கோயிலில்
உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால்
கூட அதில் உள்ள மகிமை மிக
அதிகம். இதை ரெகுலராய்
உட்கொண்டவர்களுக
்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக்
என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில்
தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க,
மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம்
பற்பசை அமெரிக்காவில்
இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு,
துளசி, வேம்பின் ஃபார்முலாவில்
தயாரிக்கும் காரணம் இது தான் இந்த
தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம்
மற்றும் இரத்ததை சுத்த படுத்தும்
ஒரு அபரிதமான கலவை தான் இந்த
தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம்
தினமும் சென்று வந்த இந்த
மானிடர்களுக்கு எந்த வித நோயும்
அண்டியது இல்லை என்பதற்கு இதுதான்
காரணம்.
கோயிலின் அபிஷேகம்
முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும்
மஹா தீபாராதனை காட்டும்
போது தான் கதவை திறக்கும்
காரணம் அந்த சுயம்புக்கு செய்த
அபிஷேக எனர்ஜி எல்லாம்
மொத்தமாக
உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும்
போது தான்
கதவை அல்லது திரையை திறப்பார்கள்
அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக
நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில்
ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான்.
கோயிலுக்கு மேல்
சட்டை அணிந்து வர வேண்டாம் என
கூறுவதற்கும் இது தான் முக்கிய
காரணம் அந்த எனர்ஜி,
அப்படியே மார்பு கூட்டின்
வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும்
காரணமும் இது தான்.
நிறைய
பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம்
இந்த தங்க மெட்டல் இதயத்தின்
வெளியே நல்ல பாஸிட்டிவ்
எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக
ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள்
இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த
உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.
இது சில பேனாக்கள் மற்றும்
பத்திரிகை மற்றும்
எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன்
வைத்து எடுக்கும்
இவர்களை என்னவென்று கூறும்
அறிவாளிகள் இதன் எனர்ஜிதான்
அங்கிருந்து இதில் படும்
என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில்
இருந்து பயணம் செய்திருப்பினும்
அந்த சில நொடிகளில் தரிசனம்
கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும்,
ஒரு வித நிம்மதியும்
ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள
எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ்
பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.
அது போக கோயிலின்
கொடி மரத்திற்க்கும் இந்த
பரிகாரத்திற்க்க
ு ஒரு நேரடி வயர்லெஸ்
தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில
சமயம் இரிடியமாக மாற இது தான்
காரணம். கீழ் இருந்து கிளம்பும்
மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும்
இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண
கலசத்தையும் இரிடியமாக மாற்றும்
திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும்
அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த
கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம்
இது தான் பிற்காலத்தில்
கண்டெடுக்கபட்ட லைட்னிங்
அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம்
இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின்
வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட
ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும்
நியூட்ர்ல் செய்யும்
ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின்
கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக
அதிர்ந்து ஒருவித
ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல
மானிடர்
இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால்
மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின்
மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம்
இல்லாதவர்களை கூட கோயிலில்
கட்டி போடும் விஷயம் இந்த
எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில்
கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த
டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார்
கிச்சனும் கொடுத்துவிட
முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல்
இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன்
வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த
சூத்திரம் தான் இந்த கோயில்
டெக்னாலஜி.


nemi hai

Publisher: Pavithran kalaiselvan - 12:32 AM