இந்த வாரம்
எனது ஊர்
மானாமதுரை பற்றிய ஒரு பார்வை #
மானாமதுரை சிவகங்கை மாவட்டம்.......
பழைய_பெயர்கள் :வில்வவானஷேத்திரம்
( வில்வமரங்கள் அதிகமாகஇருந்ததால்,
வானரவீரமதுரை(இராமயானத்தில்,
இராமனின்இலங்கை பயணத்தின்போது வானரங்கள்தங்கியிருந்
ததால்) என்ற பெயரில்அழைக்கப்பட்டது..#
சிறப்புகள்:1. மானாமதுரையில் மண்சம்பந்தமான
பொருள்கள்
அதிகமாய்தயாரிக்கப்படுகின்றன.இசைதுறையில்
பயன்படும் # கடம்இங்குதான்
தயாரிக்கப்படுகிறது.2. தென்னக
இரயில்வே ஆரம்பித்தபொழுது ஏற்படுத்தப்பட்டஇரயில
்வே சந்திப்புகள் மொத்தம்ஏழு..
அதில்மானாமதுரை சந்திப்பும் ஒன்று3.
வைகை ஆறு தான்உற்பத்தியாகும்
இடங்களில்எல்லாம்,
கிழக்கு மேற்காகபாய்கிறது..
ஆனால்மானாமதுரை நகரில் மட்டும்தான்வடக்கு,
தெற்காக பாய்கிறது..4.
வீரமங்கை வேலுநாச்சியார்,தான்
இழந்தசிவகங்கை சீமையை மீட்கபோர்தொடுத்து வருகையில்,எதிரி படைகளை கோச்சடை,சிலைமான்,
திருப்புவனம்ஆகியவற்றில்வெள்ளையர்களை ஆதரித்த
நம்நாட்டை சேர்ந்தகூலிப்படைகளுட
ன்போரிட்டார்..ஆனால்மானாமதுரை வைகையாற்றில்தான்வெள்
ளையர்களை முதன்முதலாகஎதிர்கொண்டு,
வெற்றிபெற்றார்..வெள்
ளையர்களின்தளபதியை இந்திய
வரலாற்றில்முதன் முதலாக வீழ்த்திய
இடம்மானாமதுரை..நாணலு
க்கு அனுகதிர்வீச்சை தடுக்ககூடியவல்லமை உண்டாம்.பீரங்கி குண்டுகளின்வெப்பத்தி
லிருந்து தப்பிக்க ஆற்றில்உள்ள
நாணலில்இருந்து தப்பித்ததாகசொல்லுவார
்கள்..5. மருதுபாண்டியர்கள்மது
ரை மீனாட்சியம்மன் கோவிலில்கோபுரம்கட்டி
மீதி கற்களை ஆட்கள்
மூலம்காளையார்கோவிலுக்கு கொண்டு சென்ற
பொழுது,நூறுக்கு ஒரு கல்எண்ணிக்கையில்
மானாமதுரையில்கணக்கிட்டு,
மானாமதுரையில்உள்ள ராஜகோபுரம்
கட்டியதாகசொல்லுவார்கள்6. காந்தியடிகள்
அவர்கள்,பிராமணர்கள்
அணைவரும்ஒரு தாழ்த்தப்பட்டகுழந்தை
யை தத்தெடுத்து வளர்க்கவேண்டும் எனக்கூறிய
பொழுது,முதன்முதலாக தாழ்த்தபட்டகுழந்தையை
தத்தெடுத்தது மானாமதுரையில்தான்..
அதனால்தான் சுதந்திரம்அடைந்த 1947
ஆகஸ்ட்15நிறுவப்பட்ட
சிலையில்காந்தியவர்களுடன்
ஒரு சிறுவர்நிற்கும்
சிலை இன்றும்உள்ளது (தத்தெடுத்தவர்
பெயர்சரியாக தெரியவில்லை,தெரிந்தவர்கள்
தெரியபடுத்தலாம்)7. தமிழகத்தில்
முதன்முதலாகபேரறிஞர்
அண்ணா சிலை,அமர்ந்தபடி புத்தகம்
படிக்கும்சிலை முதன்முதலாகமானாமதுரையில்
நிறுவப்பட்டது.8.இயற்
கைக்கு முக்கியத்துவம்கொடுக்கும்
வகையில்,பிருந்தாவனம்,
கொடிக்கால்தெரு,பூக்காரத்தெரு,பூக்கொல்லை என
மரங்களுக்கும்,பூக்களுக்கும்
முக்கியத்துவம்கொடுத்து பெயர்கள்
உள்ளன..வைகை கரை முழுவதும்மல்லிகை தோட்டங்கள்நிறைந்து இருந்தன..இன்று அழிந்து விட்டாலும்,மானாமதுரை
மல்லி என பெயர்சொல்லுவது அதனால்தான்..9.
பழைய ராமநாதபுரமாவட்டத்தில
்(இராமநாதபுரம்,சிவகங்கை,
விருதுநகர்)சுதந்திற்
கு முன்பு ஆரம்பிக்கப்பட்டஏழு உயர்நிலைப்பள்ளிகளில் ,இன்றும்
செம்மையுடன்நடைபெறும்
ஓ.வெ.செ.மேல்நிலைப்பள்ளியும்
ஒன்று..கட்டிடக்கலைக்
குஉதாரணமாய்,பள்ளி விமான
வடிவத்தில்வடிவமைக்கப்பட்டு இருக்கும்#
ஆன்மிகம்இந்திரன் தன்
சாபவிமோச்சனத்திற்காக,
இங்குள்ளசந்திரபுஷ்கர
ணி தீர்த்தத்தில்நீராடி தன்சாபத்தைபோக்கிக்கொ
ண்டதாககோவில் புராணம் சொல்கிறது.
#பாரதியார் பணியாற்றிய பள்ளி நான் பயின்ற
ஓ.வே.செ பள்ளி இந்த ஊர்தான்.
சிவகங்கை மாவட்டத்தில் சவப்புமண்.செம்மண்
பூமி இதில் எங்கள் ஊரில் மட்டும் செம்மண்
இல்லை..... இது நான் பிறந்த ஊரின் பெருமைகள
Saturday, December 27, 2014
Filled Under:
kanagaraj, magazinerel3
மானாமதுரை பற்றிய ஒரு பார்வை
Posted by:
Pavithran kalaiselvan
- 2:20 AM
Share
Subscribe to:
Post Comments (Atom)
2015 calender
arivom arivial
articles
downloadable
ennidam kelungal
gk
gurubaai
hamid
kanagaraj
kavidhaipakkam
logo
magazinerel1
magazinerel2
magazinerel3
magazinerel4
magazinerel5
magazinerel6
magazinerel7
magazinerel8
mahendran
manoj
namakkuloruvan
nemihai
novel
pavithran kalaiselvan
pavithrankk
podhunalan karuthi
pongalsplmagzine
prabha
ramani
release urs
santhoshkumaran
sirukadhai pakkam
vaazhkai varaipadam
venkateshmm
விளம்பரம்
்


0 comments:
Post a Comment